


மதுரையில் வருகிற சித்திரை திருவிழாவுக்கு மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மதுரை காவல்துறை மற்றும் மதுரை மாநகராட்சியும் இணைந்து ஆலோசனை கூட்டம்18/04/2023 அன்றுநடைபெற்றது
மதுரை 18/4/23 அன்று
மதுரையில் காவல்துறையினர் மற்றும் மதுரை மாநகராட்சியும் இணைந்து மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில்
மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறும் வகையில் நேற்று
மதுரை மாநகராட்சி மேயர், திருமதி.இந்திராணிபொன்வசந்த்அவர்கள் தலைமையில் மற்றும், திரு.T.நாகராஜ்அவர்கள்
மற்றும் மதுரை காவல்துறை ஆணையர் மற்றும்
மதுரை போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர் திரு.
திருமலை அவர்கள் உதவி ஆணையர் செல்வின் அவர்கள் மாரியப்பன் அவர்கள்
மற்றும் தல்லாகுளம் காவல்நிலைய சட்ட ஒழங்கு ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள். மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.சிம்ரன்ஜித்சிங்காலேன் அவர்கள் மற்றும் மதுரை மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
