தமிழ்நாடு காவல்துறையின். நீலாங்கரை துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆய்வாளர் திரு. செந்தில் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் காஞ்சிபுரம் மாவட்ட கௌரவத் தலைவர் திரு ஏகாம்பரம் அவர்களும் தென் சென்னை மாவட்ட புலன்விசாரணை அணியின் தலைவர் திரு. பிரபு அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் திரு. கஜேந்திரன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.
Related Articles
ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்- சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை
ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்- சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.அதன்படி, போக்குவரத்து மாற்றம் நாளையில் இருந்து சோதனை முறையில் நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது சோதனை அடிப்படையில் 16.12.2023 முதல் செயல்படுத்தப்படும்.முன்மொழியப்பட்ட திசைதிருப்பல்கள் பின்வருமாறு:சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் […]
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து இறந்தவர் யார்?
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து இறந்தவர் யார்? மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டுக்கு எதிரே உள்ள காத்திருப்பு பகுதி அருகில் கடந்த 29-ந் தேதி காலை 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வெள்ளை கலர் சட்டையும், பச்சை கலர் போர்வையும் அணிந்திருந்தார். வலது மார்பின் கீழ கருப்பு மச்சமும், இடது […]
மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி.,அவர்கள் ஆய்வு
மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி.,அவர்கள் ஆய்வு மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி., திருமதி. பொன்னி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் பதிவேடுகள், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார் டி.எஸ்.பி., திரு. பிரபாகரன், சார்பு ஆய்வாளர்கள் பாலமுருகன் பழனியப்பன், தனிப்பிரிவு எஸ்.ஐ.,பிச்சை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.