
தென்காசி மாவட்ட போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை
மாணவர்களின் லேப்டாப் திட்டம் 2023 ஆண்டுகான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன லேப்டாப் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது. இப்போலியான செய்தியை நம்பி யாரும் வாட்ஸ்அப்பில் கிளிக் செய்ய வேண்டாம் பிறருக்கு ஷேர் செய்ய வேண்டாம் என பொதுமக்களை தென்காசி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
