
தமிழக D.G.P., பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கூகுள் பே மூலம் உங்களுக்கு ஒருவர் பணம் அனுப்பி விட்டு தெரியாமல் அனுப்பி விட்டேன் பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள் என கூறினால் செய்யக்கூடாது லிங்க் அனுபுகிறேன் என கூறினாலும் ஏற்க்க கூடாது
அவ்வாறு லிங்க் அனுப்புவோர் திருடர்கள் என அர்த்தம்
இவ்வாறு பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

