
கீழே கிடந்த செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்த நேர்மையான போக்குவரத்து காவலர்
திருச்சி ரயில்வே ஜங்சனில் உள்ள வசந்தம் கேட்டரிங் என்ற நிறுவனத்தில் பணிபுரிபவர் சிங்காரம் என்பவரின் மகன் நாகராஜ் இவர் தனது செல் போனை திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே தவற விட்டு விட்டார் அவர் தவற விட்ட செல்போனை திருச்சி காந்தி மார்கெட் காவல் நிலையத்தில் பணிபுரியும் போக்குவரத்து தலைமை காவலர் திரு. பழனிமாணிக்கம் என்பவர் தவறிய செல்போனை எடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்தார் காவலரின் நேர்மைக்கு ஒரு ராயல் சலியூட்
