மார்ச் 15
பென்னாகரம் காவல் நிலையத்தில் கோடைக்காலம் என்பதால் நீர்மோர் பொதுமக்களுக்கு தினசரி இலவசமாக வழங்கப்படுகிறது…
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பென்னாகர காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் இமையவர்மன்
அவர்களின் ஆலோசனைப்படி இன்ஸ்பெக்டர்
முத்தமிழ் செல்வன்
காவல் நிலையத்தில் மனு கொடுக்கும் வரும் பொது மக்களுக்கு நேர் மோர் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்..
பென்னாகரம் போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
டாக்டர். மு. ரஞ்சித் குமார்
மற்றும் சங்கீதா நாகராஜ்
வெற்றிவேல் அன்பு