
புதிய ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த தென்காசி எஸ்.பி.,-
தென்காசி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் பிரச்சனைகளுக்குறிய பகுதிகளுக்கு போலீசார் விரைந்து செல்லக்கூடிய வகையிலும் புதிதாக 17 ரோந்து இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை தென்காசி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் IPS அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
