காவல்துறையினர்களுக்கிடையிலான குறும்பட போட்டி மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து இரண்டாம் முறை முதல் பரிசு மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டு
காவல் கூடுதல் இயக்குனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு திருமதி கல்பனா நாயக் IPS அவர்களின் உத்தரவின் பெயரில் தமிழக முழுவதும் காவல்துறையினருக்கு இடையேயான குறும்பட போட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான குறும்பட போட்டி நடைபெற்றது.. இதில் தமிழக முழுவதும் மாவட்டங்கள் மாநகரங்களில் இருந்து 45 குறும்பட வீடியோக்கள் அனுப்பப்பட்டன.. அவற்றினை காவல்துறை உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்பு தணிக்கை குழு கலந்தாய்வு செய்து… முடிவுகளை வெளியிட்டனர்
முதல் பரிசு.. ₹35,000/-மதுரை மாநகர்
(குறிப்பு மதுரை மாநகர் தொடர்ந்து இரண்டாம் முறை முதல் பரிசு ) இதன் ஆக்கம் முழு முயற்ச்சி மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காகாவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள்
இரண்டாம் பரிசு
₹25,000/– போதனுர் ரயில்வே காவல் நிலையம்..(கோவை )
மூன்றாம் பரிசு
₹15,000/-திருவாரூர் மாவட்டம்
மேற்கண்ட காவல்துறையை சேர்ந்த அனைவருக்கும் பரிசுத்தொகையும் சான்றிதழும் காவல்துறை கூடுதல் இயக்குனர் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு திருதி. கல்பனா நாயக் IPS அவர்கள் வழங்கினர்
மதுரை மாநகர் காவல் ஆணையர்.. திரு.. K. S.நரேந்திரன் நாயர் IPS அவர்கள் முதல் பரிசு பெற்ற மதுரை மாநகர் காவல் துறையினரை பாராட்டினார்..