
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பெண்ணிற்கு கொலை மிரட்டல்,விடுத்தவர் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஆண்டார் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரி அதே ஊரை சேர்ந்தவர் ராசையா, முத்துக்குமாரி குடும்பத்திற்கும் ராசையா குடும்பத்திற்கும் குடும்ப தகராறு முன்பு இருந்தே இருந்து வந்ததாம் இந்நிலையில் அங்குள்ள வாட்டர் டேங்க் அருகே முத்துக்குமாரி நின்ற போது அங்கு வந்த ராசையா முத்துக்குமாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
இது குறித்து முத்து குமாரி சின்னக்கோலங்கள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராசையா மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகிறார்கள்
