
மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரே நாளில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – கள்ளழகரை காண வந்த போது நிகழ்ந்த சோகம்
வைகையாற்றின் கல்பாலம் அருகே கரை ஒதுங்கிய 17 வயது சிறுவனின் உடல்
சிறுவனின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற இருவர் யார் என அடையாளம் காண்பதில் சிரமம்
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த போது நடந்த சோகம்.
