

மதுரை தீயணைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர், அவர்களால் தீயணைப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் சரி பார்க்கப்பட்டன
மதுரை தீயணைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர் திரு. நா.சுரேஷ்கண்ணன் அவர்கள் மற்றும் பெரியார் தீயணைப்பு & மீட்பு பணி நிலையம் அலுவலர் திரு.பாலமுருகன் மற்றும் நிலைய போக்குவரத்து அலுவலர் திரு.ஆர்.கண்ணன் அவர்கள், தலைமையில் மீட்பு பணிக்கு தயாராக உள்ள உபகரங்களை சரி பார்க்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
