
மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒருகடையில் சாய்ந்து இருந்த மரத்தின் கிளைகளை தீயணைப்புதுறைனர் அகற்றினர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய
மதுரை மண்டல அலுவலர் உத்திரவுபடி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய,
பொறுப்பு அலுவலர் திரு.M.மாரிமுத்து அவர்கள் தலைமையில் 7 நபர்கள் கொண்ட தீயணைப்பு & மீட்பு பணி குழுவினர்
துரிதமான முறையில் மரத்தின் கிளைகளை அகற்றினர். மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள
தமிழ் நாடு மின்சார வாரியம் ஊழியர்கள் ஒத்துழைப்புடன் கிளைகள் அகற்றப்பட்டன.
