

காவல் நல கவுன்சில் சார்பாக மதுரை தீயணைப்பு வீரருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலராக திரு. மாரிமுத்து அவர்கள் இருந்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காவல் நல கவுன்சிலின்© (டிஜிசிஓ) Dr.R.சின்னதுரை B.Com.,M.B.A.,L.L.M.,D.etPh.d(USA).,Dip.in.journalism.,
DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் வழி காட்டுதலின்படியும் ஆல் இந்தியா ஜர்னலிஸ் கிளப்பின் மாநில தலைவர் மற்றும் செயலாளர் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு அலுவலர் திரு. மாரிமுத்து அவர்களின் பிறந்த நாள் விழாவினை AIJC மதுரை மாவட்ட செயலாளர் திரு நாகப்பன் மற்றும் உறுப்பினர்களின் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் மதுரையை சேர்ந்த போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்களும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
