
தருமபுரி மாவட்டம் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல்வேறு துறை
அலுவலர்களுடான
ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் கீதாராணி (தருமபுரி) மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
