



தர்மபுரி மாவட்டம் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்.
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் அலுவலகம் தர்மபுரியில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் திரு .அண்ணாமலை அவர்கள் பொதுமக்கள் இடையே மனுக்கள் பெற்றார் மற்றும் தர்மபுரியில் உள்ள அனைத்து காவல் உதவி நிலைய ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
