
சிவகங்கை மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட
போலீஸ் வாகனங்கள் ஏலம்
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வராஜ் அவர்களின் உத்தரவின்படி
சிவகங்கை காவல்துறையில்
முதிர்ந்த நிலையில் உள்ள வாகனங்கள் கழிவுசெய்யப்பட்டு
4 சக்கர வாகனங்கள் மற்றும் 2, இரு சக்கர வாகனம் 13 வாகனங்கள் 15, வாகனம் பொது ஏலம் விடப்பட உள்ளது.
சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில்
ஜூன் மாதம் 15 தேதி அன்று காலை 10.00 மணிக்கு நடக்கும். ஏலம் ஜூன் 14 காலை 8.00 மணி முதல் ஏலதாரர்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
ஏலம் அன்று காலை 6.00முதல்10.00 மணிக்குள் முன்வைப்பு தொகை ரூபாய் ஆயிரம் மட்டும் செலுத்தி பெயர்களை பதிவு செய்யலாம்
ஏலம் எடுத்த பின் அதற்கான தொகையை,
ஜி.எஸ்.டி.,வரியுடன் உடனே செலுத்தி எடுத்து கொள்ளலாம் என்றார்.
