தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில்
பொதுமக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம்
26.07.2023 தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 112 மனுக்கள் பெறப்பட்டு 112 மனுக்களுக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளங்கோவன் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.