Police Recruitment

சிறுமியை பாலியல் திருமணம் செய்த நபர் கைது

சிறுமியை பாலியல் திருமணம் செய்த நபர் கைது

மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுமிக்கு திருமணம் நடைபெறப் போவதாக மகாலெக்ஷிமி (Social welfare extension office Melur union office) கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு நபர்களை கைது செய்து U/S 9&10 child Marriage Act படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.