தென்காசி காவல் நிலையத்தில் சுதந்திரதின விழா
தென்காசி காவல் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தென்காசி காவல் ஆய்வாளர் திரு K.S. பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் நிலையத்தை தினமும் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் திரு. சுப்பிரமணியன் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.