




மமனிலைபள்ளி மாணவியர் க்கு சாலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மேலப் பொன்னாகரம்,,ஹோலி பேமிலி (திருக் குடும்பம் )பெண்கள் மேனிலைப்பள்ளியில்…மேனிலை வகுப்பு படிக்கும்,,,700 மாணவிகளுக்கு.. சாலைப்பதுகாப்பு, குழந்தைகள் & பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது… இதனை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி,,, தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் வரலட்சுமி,, ஆகியோர் இணைந்து பள்ளி முதல்வர் ஜெயராணி முன்னிலையில்… விழிப்புணர்வு வழங்கினர்.. இதில் மாணவிகள் விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்*.. நன்றி
