
மதுரை மன்னர்திருமலை நாயக்கர் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது
திருப்புரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் அவர்களின் தலைமையில் வீரர்கள் பாதுகாப்பு விழிப்ணர்வு பயிற்சியளித்தனர் கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார் முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார். மாணவர் நலன் டீன் அழகேசன் ஏற்பாடுகள் செய்திருந்தார்.
