
மதுரை சோழவந்தானில் தீயணைப்பு துறையினர் நடத்திய தகவல் பெறும் உரிமை சட்டப்பயிற்சி
மதுரை சோழவந்தான் பகுதியில் தீயணைப்பு துறை சார்பில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்சி நடந்தது நிலைய அலுவலர் தவுலத் பாதுஷா தலைமை வகித்தார் உதவி தலைமையாசிரியை உமா மகேஸ்வரி வரவேற்றார்
மாணவிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விளக்கினார். கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிலைய எழுத்தர் பெரியசாமி தீயணைப்பு வீரர்கள் ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர்.
