
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணி குழுவினரின் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்சி
இன்று தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி தெப்பக்குளத்தில் கண்டதேவி பிரசிடெண்ட் திருமதி. சுந்தரவள்ளி அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தின் சார்பாக தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நிலைய அலுவலர் ரவிமணி அவர்களின் தலைமையில் ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது
