Police Department News

சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்த முதியவருக்கு உதவிய J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் திரு.ரமணி(சட்டம் ஒழுங்கு) அவர்கள் மற்றும் RCC Blue waves chTn 3232.

சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்த முதியவருக்கு உதவிய J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் திரு.ரமணி(சட்டம் ஒழுங்கு) அவர்கள் மற்றும் RCC Blue waves chTn 3232.

11.10.2023 இன்று காலை பெசன்ட் நகர் எலியட் கடற்கரையில் முதியவர் ஒருவர் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர் என்னவென்றால் அவருடைய பணப்பை மற்றும் அவருடைய உடைமைகளை தேடிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற J5 சாஸ்திரி நகர் ரோந்தில் இருந்த காவலர்கள் முதியரை அழைத்து சென்று J5 காவல் ஆய்வாளர் திரு.ரமணி(சட்டம் ஒழுங்கு) அவர் முன்னிலையில் அவருக்குத் சாப்பிட உணவு கொடுத்து அவரை அன்பாக விசாரித்து பின்னர் அவர் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய பணத்தை திரு.சுந்தர்(சக்தி பர்னிச்சர் உரிமையாளர்) மற்றும் திரு.கோபி(RCC Blue waves chTn 3232) திரு .P.கோதண்டபானி , திரு.R.கார்த்திகேயன்,.K.J.அரவிந்த் மூலமாக பயணசெலவுக்கு பணம் கொடுக்கபட்டு முதியவரை அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.