
ஸ்ரீ விசாலி வித்யா மெட்ரிக் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி ஆனது நடத்தப்பட்டது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீ விசாலினி வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது இந்தப் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர் பேரணியானது அரசு பென்னாகரம் மருத்துவமனையில் தொடங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அருகே நிறைவடைந்தது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்
போலீஸ் e நியூஸ் செய்திகளுக்காக பென்னாகரம் செய்தியாளர் டாக்டர் மு.ரஞ்சித் குமார் அவர்கள் மற்றும் செய்தியாளர் ரேவந்
