Police Recruitment

வரும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் திறந்திருக்கும்- உணவுத்துறை உத்தரவு

வரும் ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் திறந்திருக்கும்- உணவுத்துறை உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிறு விடுமுறை இல்லை

அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வருகிற 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பொருட்களையும் வழங்கும் வகையில், அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள ரேசன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படடுள்ளது

Leave a Reply

Your email address will not be published.