தர்மபுரியில் சிறுவன் மாயம் காவல்துறையினர் விசாரணை.
தர்மபுரியை நகர பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன். தர்மபுரியிலுள்ள ஒரு தனியார் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 10ஆம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் இளைஞர் வீடுகளில் தேடி பார்த்தேன் மகன் கிடைக்காததை அடுத்து நேற்று தர்மபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.