மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வ துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் .திரு.ஆனந்த்குமார் அவர்கள்
32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
GREATER CHENNAI TRAFFIC POLICE
J9 THURAIPAKKAM TRAFFIC POLICE STATION
சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கம் சிக்னலில் இரு சக்கர வாகனம் மூலமாக விழிப்புணர்வை பதாகைகளை கொண்டும் MTC Bus Driver and Conductor Auto Drivers INFORMATION TECHNOLOGY ஊழியர்கள்,அரசாங்க ஊழியர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள் , அனேக ஊழியர் மற்றும் பாதசாரிகள் ஆகியோரை துரைப்பாக்கம் சிக்னலில் வரும் வாகன ஓட்டிகளை ஒன்றினைத்து அவர்களுக்கு துண்டுபிரசரங்களை கொடுத்து ஒலிபெருக்கி மற்றும் இசைவாத்தியங்கள் மூலமாகவும் சாலை பாதுகாப்பு பற்றியும் மனித உயிர் பாதுகாப்பு பற்றியும் அந்த உயிர் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியம் என்று ஒவ்வொரு வாகன ஓட்டியும் புரியும் வகையில் ஹெல்மெட் எப்படி அணிவது பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் காரில் ஷீட் பெல்ட் முக்கியத்துவம் பற்றியும் மிகவும் தெள்ளந் தெளிவாக அரசாங்க விதிமுறைபடி அன்பாகவும் பாசத்துடன் கூடிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு . ஆனந்தகுமார் அவர்கள் இதில் கலந்துகொண்ட அனைவரும் போக்குவரத்து காவல்துறையிரை பாராட்டி மகிழ்ச்சியுடன் சென்றனர்.
