
தீபாவளி பண்டிகை நாட்களில் பணியாற்றிய நெகிழ்ச்சி மதுரை மாநகர் போலீசார்
மதுரை மாநகர் போலீசார் எல்லா குடும்பங்களும் மனம் மகிழ்ந்து பட்டாசு புத்தாடை விருந்து என அனுபவித்து தீபாவளி கொண்டாடும் வேளையில் கடமையென வந்தால் அத்தகைய கொண்டாட்டங்களை ஒதுக்கிவைத்து பணியாற்றுவோர் உள்ளனர். ஆனால் போலீசர்க்கு நல்ல நாள் பண்டிகை நாள் என்றெல்லாம் கிடையாது. எப்போதும் மக்கள் சேவையில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இந்த பணியை விரும்பி ஏற்றதால் விழாக்காலங்களில் பணிபுரிவதும் மகிழ்ச்சி.
