விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 30 வழக்குகள் பதிவு
நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்த தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க நீதிமன்றம் புதிய கால அவகாசம் மட்டுமே அனுமதி வழங்கி இருந்தது இருப்பிடம் இந்த கால அவகாசத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக விருதுநகர் மாவட்டத்தில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர் இதில் விருதுநகரில் 11 வழக்குகள் சிவகாசியில் மூன்று வழக்குகளும் அருப்புக்கோட்டையில் 6 வழக்குகளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் எட்டு வழக்குகளும் திருச்சுழியில் இரண்டு வழக்குகள் என பதிவு செய்யப்பட்டுள்ளது.