திருவள்ளூர் காவல்துறை ஆணையாளர் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் ஆவடி மாநகர காவல் நிலையத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் நிர்வாக வசதிக்காக ஆவடி மாநகர காவல் நிலையத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
இதில் ஆவடி மாநகர காவல் எல்லை விரிவுபடுத்தப்படும் என்றும் இதில் மக்களுக்கான சிறந்த சேவை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளும் காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினும் நன்றி தெரிவித்தனர்.
இதற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது