
துரவியை கல்லால் அடித்து கொலை செய்த நபர்களுக்கு குண்டாஸ்
கடந்த 23.10.23 தேதி தென்காசியில் தென்பழனி ஆண்டவர் கோவில் பின்புரம் படித்துறையில் மர்மநபர்களால் துரவியை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார் அதன் பின் விசாரணையில் கொலை கொலை செய்த நபர்கள் முகமது அலி மற்றும் சுடலை குமார் என தெரிய வந்தது இதனை தொடர்ந்து மேற்படி கொலையாளிகளை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளார் பரிந்துரைபடி மாவட்ட ஆட்சியார் அவர்களின் உத்திரவு படி தென்காசி காவர் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மத்திய சிறை பாளையங் கோட்டையில் அடைத்தனர்
