
தென்காசியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தங்கும் இடம் உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்த காவல் ஆய்வாளர்
தென்காசியில் மங்கம்மா சாலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 25 நபர்களை பாதுகாப்பாக மலையான் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்க தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்
