


மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த. அதிகாரிகளுடன். ஆலோசனை.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் மூன்று நுழைவு வாயில்களில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு குறிப்பிட்ட போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.. இதில் மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர்,,,RTO,போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர்,, போக்குவரத்து உதவி ஆணையர்கள்..ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
