
மதுரை போக்குரத்து சிக்னலில் திருகுறள் மதுரை போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு
தமிழகத்தில் முதன்முறையாக மதுரை நகரில் போக்குவரத்து சிக்னலில் திருக்குறள் ஒலிபரப்பும் முறை அறிகப்படுத்தப்பட்டுள்ளது இதன் எதிரொலியாக உலகத்தமிழ் சங்க இயக்குனர் அவ்வை அருள் அவர்கள் போலீஸ் கமினர் திரு.லோகநாதன் அவர்களை சந்தித்தார் திருக்குறளை சிக்னல்களில் பயன்படுத்தியது பெருமைக்குறிய விஷயம் என பாராட்டி திருவள்ளுவரும் உலக அறிஞர்களும் என்ற நூலை நினைவுபரிசாக வழங்கினார்.
