


மதுரை காவல் துறையினரின் பொங்கல் விழா
மதுரையில் காவல்துறை சார்பாக தல்லாகுளம், திடீர்நகர் போலீஸ் குடியிருப்புகளில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. J.லோகநாதன் IPS அவர்களின் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது காவல் கட்டுப்பாட்டு அறை,, விரல் ரேகை பிரிவு சைபர் கிரைம் மது விலக்கு அமலாக்கப்பிரிவு அலுலகங்களிலும் பொங்கல் விழா நடந்தது பல்வேறு போட்டிகளில் போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் பரிசுகள் வழங்கினார் துணை ஆணையர்கள் மங்ளேஸ்வரன் பாலாஜி அனிதா குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
