
கஞ்சா கடத்தியவர்களுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் தண்டனை
திருவாதவூரை சேர்ந்த விஜயகுமார் வயது 32, ராஜகோபால் வயது 39 செல்லூர் ராமச்சந்திரன் வயது 38 சொக்கலிங்கம் வயது 53 ஆகிய நால்வர் 2017 ஆண்டு குலமங்கலம் வழியே 104 கிலோ கஞ்சா கடத்தினர் இந்த கடத்தலை போதை பொருள் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இந்த வழக்கு மதுரை சிறப்பு நீதி மன்றத்தில் நாடைபெற்றது இதில் நான்கு பேருக்கும் தலா 12 ஆண்டுகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகுமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
