மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் குமரன் தலைமை வகித்தார் மதுரை வடக்கு தாசில்தார் ஆனந்தி, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பேசினார்.
மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது,
உதவி பேராசிரியர்கள் தமிழ்மணி, குபேந்திரன், ஆனந்தன், செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர் முகமது ரபி ஏற்பாடு செய்திருந்தனர்.