மதுரை மாநகர் தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் கைப்பற்றிய வனவிலங்கு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு 6வது மாடியில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஆந்தை சுற்றி திரிந்த நிலையில் குடியிருப்போர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த தின் பேரில் தல்லாகுளம் தீயணைப்பு அலுவலர் திரு. R. அசோக்குமார் அவர்களின் தலைமையில் வீரர்கள் ஆந்தையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.