
உயர் நீதி மன்றத்தில் காவல் துறை இயக்குனர் சுற்றறிக்கை தாக்கல் இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகள் வீசக்கூடாது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர் நீதி மன்றத்தில் காவல் துறை இயக்குனர் சுற்றறிக்கை தாக்கல் இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகள் வீசக்கூடாது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோவிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் தனியார்துறை பாதுகாவலர்கள் மற்றும் சமையல் கூடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் காலங்களில் தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிலிண்டரில் பிடித்த தீயை அணைப்பது குறித்தும், விபத்து […]
குற்றம் புரிய எண்ணுவோருக்கு ஆயுதமாக மாறிவரும் இணையம்: விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் இன்றைய காலகட்டத்தில் குற்றம் புரிய எண்ணுவோருக்கு இணையம் ஆயுதமாக மாறி வருகிறது என்று விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தெரிவித்தாா். வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீா்திருத்தத் துறை நிா்வாக பயிற்சி மையத்தில் (ஆப்கா) தென் மாநில அளவில் சிறை துறையில் புதிதாக சோ்ந்தவா்களுக்கான 9 மாத கால அடிப்படை பயிற்சி, ஏற்கெனவே பணியில் உள்ளவா்களுக்கான 3 மாத பதவி உயா்வுக்கான […]
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கபடும்- காவல்துறை எச்சரிக்கை ..!! சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்பினாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்படும் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். ஆனால் சிலர் […]