

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி
இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக, காவலர்கள் மற்றும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

