



சேலம் மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் ஆணையாளர்
இன்று 05.04.2024 -ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், சேலம் மாநகர காவல் துறையினர் மாநகரில் பல்வேறு இடங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா வண்ணம் தடுத்திட 4 நபர்கள் அடங்கிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு காவல் துணை ஆணையாளர் (தெற்கு) திரு..N.மதிவாணன் அவர்கள் பாதுகாப்பு சம்மந்தமாக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கும் கருவிகள் கொடுக்கப்பட்டு அறிவுறைகள் வழங்கினார்.
