மனித நேயத்துடன்.. செய்யும் புனித செயலால்.. உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.. உச்சநீதி மன்றம் உத்தரவு படி..சாலையோரத்தில் உயிர்காக்கும் உன்னத உதவி செய்பவர்கள்.. எக்காரணம் கொண்டும்.. எங்கேயும் விசாரணைக்கு, சாட்சி சொல்ல, வர கட்டாயமில்லை…
மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோர ஆதரவற்ற முதியவர், திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன்,, சுய நினைவின்றி மயக்க நிலையில் இருந்தவரை,,, அவ்வழியே ரோந்து சென்று கொண்டிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர், அ. தங்கமணி,108, ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்து,, முறைப்படியான முதலுதவி, செய்து,, அவரை சுய நினைவுக்கு வரவைத்து,, ஆம்புலன்ஸ் வரவும், அதில் தூக்கி சென்று… ஏற்றிவிட்டு,, உயிர்காக்கும் சேவையில் ஈடுபட்டார்…
மனிதநேயமிக்க போக்குவரத்து ஆய்வாளர் அ.தங்கமணி அவர்களை வாழ்த்துகிறேன்
சேவைக்கென்றே பிறந்தவர் தங்கமான மனம் கொண்ட ஆய்வாளர் தங்கமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
