
மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் சங்கீதா ஆலோசனை
மேற்கொண்டார்
இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முன்பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு
உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி தண்ணீர் பீய்ச்ச நாளை முதல் 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்
தோல்பை மூலம் தண்ணீர் பீய்ச்ச கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்யவேண்டும்
