
ராமநாதபுரம் மாவட்டத்தில் சேம நல நிதியை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றிய காவலர்களின் மருத்துவச் செலவினை காவலர் சேமநல நிதியிலிருந்து இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் வழங்கினார்கள்.
