
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை
20 கிலோ கஞ்சா கடத்தி அதனை விற்பனை செய்த வழக்கில் தேனியை சேர்ந்த கௌதம் ராமு ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளி இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதைத்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபதாரம்.
அதேபோல தேனி மாவட்டத்தில் 10 கிலோ கஞ்சா கடத்திய சின்னான் என்பவருக்கு ஆறு வருட சில தண்டனையும் மற்றும் 25 ஆயிரம் அவதாரமும் உதித்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரி ஹரகுமார் உத்தரவிட்டுள்ளார்.
