மதுரை மாநகர் காவல் துறையினருக்கு காவலர் நல நிதி வழங்கிய காவல் ஆணையர்
மதுரை மாநகர் காவல்துறை யில் சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆயுதப்படை, போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 9 நபர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உரிய செலவுத் தொகை ரூ.10,98,926/-க்கான காசோலைகளை தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து பெற்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் காவலர்களுக்கு வழங்கினார்