Police Recruitment

பைக், கார், எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை

பைக், கார், எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை

காப்பீடு இல்லாமல் மோட்டார் வாகனங்களை இயக்குவது குற்றம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது. மோட்டார் வாகன விதிகளின் படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு 3-ம் தரப்பு காப்பீடு செய்வது அவசியம் என அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சகம், காப்பீடு செய்யாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.