


தலைப்பு: பவானி தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு.
இன்று 17.06.2024 பவானி நிலைய அலுவலர் திரு க.பழனிசாமி அவர் தலையில் தீ விபத்தால் ஏற்படும் உயிர் சேதம் பற்றியும், தீடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை சமாளித்து பயப்படாமல் அணைப்பது பற்றிய விளக்கத்தையும் சொல்லும் விதமாக PGR மருத்துவ மனையில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

