சாலையில் தவறவிட்ட பணம் மற்றும் நிலபத்திரத்தை ஒப்படைத்த தலைமை காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா. பஅவர்கள்.
பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட சுமதி என்ற பெண்ணின் 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை சுமதியிடம் ஒப்படைத்த T-9 பட்டாபிராம் காவல் நிலைய தலைமைக்காவலர் எஸ்.செல்வகுமார் (த.கா.26239) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (04.02.2021) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்
